உணவின் தரத்தை

img

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கும் உணவின் தரத்தை உயர்த்த வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு....

பணக்காரர்களுக்கு மட்டுமின்றி, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும்சுகாதார வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது....

;